நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...!
@raashiikhanna
தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா'உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ராஷி கண்ணா.
@raashiikhanna
இவர் இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.
@raashiikhanna
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.
@raashiikhanna
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@raashiikhanna
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna