'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்..!
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ்.
அபர்ணாதாஸ்- தீபக் பரம்போல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.