நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் அழகிய புகைப்படங்கள்..!
@shilpamanjunathofficial
`எமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத்.
@shilpamanjunathofficial
இவர் கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@shilpamanjunathofficial
சமீபத்தில் வெளியான `சிங்கப்பெண்ணே' படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
@shilpamanjunathofficial
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@shilpamanjunathofficial
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@shilpamanjunathofficial
@shilpamanjunathofficial
@shilpamanjunathofficial