வாரம் ஒருமுறை ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மூளையின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது மற்றும் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுக்கிறது.
உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் தசை திசுக்களை உருவாக்கி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
ஆட்டிறைச்சியில் உள்ள துத்தநாகம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமாக கரைய செய்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
இது எலும்புகளின் தாது அடர்த்தியை அதிகரிக்க செய்து எலும்பை வலிமையாக வைக்க உதவுகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்து விளங்குகிறது.