இன்று பிறந்தநாள் காணும் சீயான் விக்ரம்..!
@the_real_chiyaan
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம்.
@the_real_chiyaan
இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
@the_real_chiyaan
சீயான் 62 படம் குறித்த முக்கிய அறிவிப்பு விக்ரமின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@the_real_chiyaan
@the_real_chiyaan
@the_real_chiyaan
@the_real_chiyaan