டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம் : நேரில் வாழ்த்திய பிரபலங்கள்..!
சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.