மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்..!
சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். அதுவே புட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும்.
இதில் உள்ள நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறுகிறது. இவை புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது.
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவாகும். இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால்,அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, புட் பாய்சனாக மாறும் தன்மைக்கொண்டது.
திரும்பத் திரும்ப சூடுபடுத்துவதால் எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படக் காரணமாக அமையும்.