இதுவரை ஐ.பி.எல் பார்ட்னர்ஷிப்களில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 அணி வீரர்களின் பட்டியல்..!
வீரர்கள் : விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ்
அணி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2016)
வீரர்கள் : விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ்
அணி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)
வீரர்கள்: கே.எல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக்
அணி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (2022)
வீரர்கள் : ஷான் மார்ஷ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட்
அணி : கிங்ஸ் XI பஞ்சாப் (2011)
வீரர்கள் : விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல்
அணி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2012)
வீரர்கள் : டேவிட் வார்னர் மற்றும் நமன் ஓஜா
அணி : டெல்லி கேப்பிடல்ஸ் (2012)
வீரர்கள் : டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ
அணி : சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2019)
வீரர்கள் : கிறிஸ் லின் மற்றும் கௌதம் கம்பீர்
அணி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2017)
வீரர்கள் : கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால்
அணி : கிங்ஸ் XI பஞ்சாப் (2020)
வீரர்கள் : ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே
அணி : சென்னை சூப்பர் கிங்ஸ் (2022)