நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
@sobhitad
தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
@sobhitad
இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@sobhitad
இவர் தன்னுடைய திறமையால் 'மங்கிமேன்'என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
@sobhitad
அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@sobhitad
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@sobhitad