சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 23 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ரன்கள் 231.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகபட்ச ரன்கள் 227.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ரன்கள் 68.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 125.