தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
கால்பந்து - FIFA 2026
உலக செய்திகள்
உலக செய்திகள்
இன்ஸ்டா பிளஸ்..புதிய கட்டண சேவை அறிமுகம்: மாதம் எவ்வளவு தெரியுமா?
32 minutes ago
1 min read
கூடுதல் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்காக மட்டுமே இந்த புதிய பிரீமியம் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
துபாயில் லாரி மீது மினிபஸ் மோதியதில் 7 இந்திய தொழிலாளர்கள் பலி
2 hours ago
1 min read
மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம்.
எச் 1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
3 hours ago
1 min read
விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
4 hours ago
1 min read
பிலிப்பைன்ஸ் மாகாணங்களை உலுக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம்
5 hours ago
1 min read
3-ம் இடத்தில் இருந்த நித்யா ராமன், தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் - 21 பேர் பலி
14 hours ago
1 min read
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக்.
வான்பரப்பை மூடிய ஈரான் - விமான சேவை ரத்து
15 hours ago
1 min read
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
பிலிப்பைன்சில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
16 hours ago
1 min read
கட்டிட இடிபாடுகளை மீட்கும் அணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
24 இந்திய மாலுமிகளுடன் அரபிக்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்
17 hours ago
1 min read
ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்
21 hours ago
1 min read
‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி 49.81 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
23 hours ago
1 min read
ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு தூதரகம் வலியுறுத்தியுள்ளது
டொமினிகன் நாட்டில் விமான விபத்து: தரையிறங்கும் போது வெடித்து சிதறியது
23 hours ago
1 min read
விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது:
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP