ஹாங்காங் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக ஜனநாயக செயல்பாட்டாளருக்கு 14 மாதங்கள் சிறை

ஹாங்காங்கில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளரான ஜிம்மி லேய்க்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.


வன்முறை எதிரொலி: பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்

பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.


உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - முக கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

கொரோனாவை கட்டுப்படுத்த உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் மீண்டும் பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.


ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் குழுவின் ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்

காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவின் ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more