2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

2021-ம் ஆண்டில் அ.தி. மு.க. ஆட்சிதான் மலரும் என்று ரஜினிகாந்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.


பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளி

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் இன்றும், நாளையும் அமலாக்கப்பிரிவு விசாரணை தனிக்கோர்ட்டு அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திடம் ஆவணங்களை காட்டி இன்றும், நாளையும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவுக்கு தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது.


உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தோல்வி பயத்தால் யாராவது கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா? என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்களை மிரட்ட துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை கப்பலால் மோதியதில் படகு சேதம்

இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதுடன், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.


ஈரான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு அதிபர் ஹசன் ருஹானி தகவல்

ஈரான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.


We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more