அரியர் மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு...!

அரியர் மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.


குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு: கவர்னர் மாளிகை தகவல்

கொரோனா பரவல் காரணமாக தமிழக கவர்னர் அளிக்கும் குடியரசு தினவிழா தேநீர் விருந்து தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சரத்பாவருக்கு கொரோனா தொற்று..!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று...!

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


ஏர் இந்தியா நிறுவனம் இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என தகவல்...!

ஏர் இந்தியா நிறுவனம் இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 2 முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அபுதாபி மீது மீண்டும் ஏவுகணைகள் வீசி தாக்க முயற்சி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்ததாகவும் அவற்றை இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

We use cookies to provide you the relevant content, advertisments and for analytics. Find out more