வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை : பிசிசிஐ அதிரடி
வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை : பிசிசிஐ அதிரடி
வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழந்து விட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சென்னையில் 84-வது நாளாக அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!
சென்னையில் 84-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு: மத்திய அரசு பரிசீலனை
ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்க சிலரிடம் இளம்பெண்கள் படுக்க வேண்டும்; காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்க, இளம்பெண்கள் சிலரிடம் படுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
டெல்லி, உ.பி., அரியானாவில் கொரோனா அதிகரிப்பு...!!
டெல்லி, உ.பி., அரியானாவில் கொரோனா அதிகரித்துள்ளது. நாடெங்கும் ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.