2025 ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் : ஜே.பி. நாட்டா

2025 ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என நாட்டா தெரிவித்தார்.


பன்னாட்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க, இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvSA #Batting #Cricket


ஒடிசா சட்டமன்றத்திற்கான பட்ஜெட் கூட்டம் மார்ச் 20 முதல் தொடங்குகிறது

ஒடிசா சட்டமன்றத்திற்கான பட்ஜெட் கூட்டம் மார்ச் 20 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 172/7; தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 173 ரன்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்துள்ளது. #SouthAfrica


மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் - ஜெ.தீபா

மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என்று ஜெ.தீபா கூறியுள்ளார். #JDeepa