அட்வெர்ட்டோரில் செய்திகள்

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் - வெயில்கால உணவுகள் இப்பொழுது ஆன்லைனில்

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் - வெயில்கால உணவுகள் இப்பொழுது ஆன்லைனில் + "||" + Advertorial - Now Online - Enjoy with summer Dishes varieties with TREDY FOODS-Advertorial

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் - வெயில்கால உணவுகள் இப்பொழுது ஆன்லைனில்
பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னு பெரியவங்க சொல்வாங்க. காரணம் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். வெயிலை நினைச்சு கவலை வேண்டாம். மழையை வரவேற்பது போலவே வெயிலையும் கொண்டாடணும் காரணம் இயற்கையின் கொடைகளான நுங்கு, இளநீர், மோர் மற்றும் சிறுதானிய கூழ் வகைகள் ஆகியவற்றின் சங்கமமே இதற்கு காரணம். வெயில் காலத்தில் ஈஸியாக ஜீரணமாகக்கூடிய இயற்கை ஜூஸ்கள், கூழ் மிக்ஸ், கஞ்சி மிக்ஸ் மற்றும் சத்தான சிறுதானிய உணவுகள் ஆகியவற்றை வீட்டிலிருந்தபடியே www.tredyfoods.comஇல் ஆர்டர் செய்து வெயிலை ஆரோக்கியமாக கொண்டாடலாம்.
வெயில் காலங்களில் செயற்கை குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது, காரணம் குளிர் பாணங்களால் உடலில் உள்ள நீர்ச்சத்து எளிதில் குறையும். குழந்தைகள், பெரியவர் ஆகிய அனைவர்க்கும் ஏற்ற இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு www.tredyfoods.com இல் கிடைக்கும் ஆரஞ்ச் ஜூஸ், திராட்சை ஜூஸ், அம்லா ஜூஸ், பலாப்பழ சாறு ஆகியவற்றின் மூலம் இந்த கோடையை கொண்டாடுங்கள்.

கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ்:
கொளுத்தும் வெயிலுக்கு மோர்கலந்த கூழ் மிகச்சிறந்த உணவு. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் நாம் சிறுதானியங்களை வாங்கி சுத்தப்படுத்தி அரைத்து கூழ் செய்வது கஷ்டமான வேலைதான். இதற்கு தீர்வளிக்கும் விதமாக www.tredyfoods.com இல் கம்பு கூழ் மிக்ஸ், ராகி கூழ் மிக்ஸ், மாப்பிள்ளை சம்பா கூழ் மிக்ஸ், கம்பு  கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ் ஆகிய அனைத்தும் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் கிடைக்கும். வெயில் காலம் முடியும் வரைக்கும் வெரைட்டியாக கூழ் செய்து கொடுத்து வீட்டில் இருக்கிற குழந்தைகள் பெரியவங்களை அசத்தலாம்.
 
கம்பு, கோடை வெயிலுக்கு இதமானது. கம்பில் உள்ள அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் நார்ச்சத்துகள்  எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன. கிச்சிலி சம்பா அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். என்னதான் சாலையோர தள்ளு வண்டி கடைகளில் கம்பங்க்கூழை ரசித்து குடித்தாலும் பாட்டி மற்றும் அம்மாவின் தயாரிப்புக்கு தனி இடம் உண்டு, அதே சுவையுடன் ஆரோக்கியமும் கலந்த கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ் ஆக www.tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது.

 சிறுதானிய தோசை மிக்ஸ்:
தினமும் அரிசியில் செய்த இட்லி, தோசை மற்றும் கோதுமையில் செய்த சப்பாத்தி குருமா என சாப்பிட்டு அலுத்துவிடீர்களா? சத்துக்களோடு ஆரோக்கியமும் அடங்கியிருக்கும் தோசை வகைகளான "கம்பு தோசை மிக்ஸ்", "கவுனி இனிப்பு தோசை மிக்ஸ்", "வரகு தோசை மிக்ஸ்", "சாமை தோசை மிக்ஸ்", "குதிரைவாலி தோசை மிக்ஸ்", "ராகி தோசை மிக்ஸ்", "கருங்குறுவை தோசை மிக்ஸ்" மற்றும் "மாப்பிள்ளை சம்பா தோசை மிக்ஸ்" ஆகிய அனைத்துமே www.tredyfoods.com இல் கிடைக்கிறது என்பது தனிச்சிறப்பு.

பனங்கற்கண்டு & வெல்லம்:
கோடையின் கொடை பனை. இந்த பனை மரத்தில் இருந்து பல பொருட்கள் கிடைக்கிறது. அதில் முக்கியமானது கருப்பட்டி மற்றும் பணங்கற்கண்டு. பனங்கற்கண்டில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் ஆஸ்துமா, ரத்த சோகை, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றை நீக்குகிறது.
வெல்லம் சேர்த்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், சில்லுக்கருப்பட்டி எல்லாம் இனிப்பு சுவையோடு, கூடவே இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம் சத்துக்களையும் உள்ளடக்கியிருக்கு. வெயில் காலத்தில் வெள்ளை சர்க்கரையை தூர வச்சிருங்க. புரதச்சத்து, தாதுச்சத்து, இரும்பு, கரோட்டீன், தையமின், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின்னு இன்னும் பல சத்துக்கள் இந்த வெல்லத்தில் இருக்கு.

பாதுகாப்பா வீடு தேடி வரும்:
மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் மட்டும் இல்லாமல் “சாத்தூர் சேவு”, “ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா”, “மணப்பாறை முறுக்கு”, “கோவில்பட்டி கடலை மிட்டாய்”, “திருநெல்வேலி அல்வா”, ” சேலத்து மாம்பழம்”, “மலைவாழைப்பழம்”, “ஆட்டுக்கால் கிழங்கு”, “தேன் வகைகள்”, “ஊட்டிஹோம் மேட்  சாக்லேட்ஸ்”, “ஆர்கானிக் சூப்” என 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்ட www.tredyfoods.com இல் ஆர்டர் செய்தால் போதும் அதன் சுவைமாறாமல் நமது வீடு தேடி கொண்டு வந்து தருகின்றனர். CASH ON DELIVERY வசதியும் உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இந்தியா மட்டுமின்றி  யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆர்டர்செய்து ருசித்து பாருங்க... அப்புறம் நீங்களே www.tredyfoods.com பத்தி பெருமையா  சொல்வீங்க...