அட்வெர்ட்டோரில் செய்திகள்

தீபாவளி பரிசு: வெறும் 3 ரூபாய்க்கு 30 பலகாரங்கள்!!! முதல்  1000 பேருக்கு மட்டுமே!!

தீபாவளி பரிசு: வெறும் 3 ரூபாய்க்கு 30 பலகாரங்கள்!!! முதல் 1000 பேருக்கு மட்டுமே!! + "||" + Advertorial: Diwali Gift - Just pay Rs 3 and take away 30 varities of sweets and savories-Advertorial

தீபாவளி பரிசு: வெறும் 3 ரூபாய்க்கு 30 பலகாரங்கள்!!! முதல் 1000 பேருக்கு மட்டுமே!!
சென்னை,
உங்கள் STANDARD COLD PRESSED OIL (ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்) நிறுவனம், தனது முன்றாவது ஆண்டை முன்னிட்டு 30 தீபாவளி பலகாரங்களை  வெறும் 3 ரூபாய்க்கு தராங்க. இந்த ஆஃபர் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முதல் 1000 பேருக்கு மட்டுமே!  Coupon Code: STANDARD3

 Standard Cold Pressed Oil ஏன் ஸ்பெஷல்?
தரமான மூலப்பொருட்களை கொண்டு கலப்படம் ஏதும் இல்லாமல் இயற்கையான முறையில் ஆரோக்கியமான மரச்செக்கு எண்ணையை ஆட்டி ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள்.
உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்று (FSSAI Certification No: ) சுத்தமான முறையில் மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்,நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய்போன்றவை இங்கு கிடைக்கின்றன.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஆறு மாதம் வரை காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். 
வெள்ளை சர்க்கரையால் பற்கள் சொத்தை தடுக்க மற்றும் உடல் ஜீரண சக்தியை அதிகரிக்க இடுப்பு எலும்புகள் வலுப்பெற உதவும் நாட்டு சர்க்கரைபனை கருப்பட்டிமலைத்தேன் சுத்தமாயும் தரமாகவும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவை இங்கு கிடைக்கிறது.
சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செம்பு மற்றும் இரும்பு குறைபாட்டால் சுறுசுறுப்பு இன்றியும் கை கால்கள் மென்மையை இழந்து கடினமாக இருப்பதை தடுக்க உதவும் செம்பு மற்றும் இரும்பு( Cast Iron)பாத்திரகள் இங்கு கிடைக்கும்.
பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.

ஆன்லைனில் எப்படி ஆர்டர் செய்வது?
இந்த இணையதளத்திற்கு https://www.standardcoldpressedoil.com/ சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை ரூ. 3000-க்கு மேல் ஆர்டர் செய்தால் வெறும் 3 ரூபாய்க்கு 30 தீபாவளி பலகாரம் கிப்ட் பாக்ஸ் உங்கள் வீட்டிற்கே FREE HOME டெலிவரி செய்யப்படும்.
அது மட்டும் இல்லங்க.. Rs. 1500-க்கு மேல் ஆர்டர் செய்தால் வெறும் 3 ரூபாய்க்கு 15 தீபாவளி பலகாரம் கிப்ட் பாக்ஸ் + FREE HOME டெலிவரி.
நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில், உங்கள் ஆர்டர் நேர்த்தியாக பேக் செய்யப்பட்டு உடனடியாக கூரியர் அனுப்பி வைக்கப்படும்.

தென் இந்தியா முழுவதும்... உங்கள் வீட்டிற்கே FREE டோர் டெலிவரி வசதி உண்டு
ரூ .1000/- மேல்  வாங்கும்  சென்னை, பெங்களூர், புதுவை, தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தென் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே FREE டோர் டெலிவரி செய்யப்படும். 
வட இந்தியா வாடிக்கையாளருக்கு கூரியர் சார்ஜ் மட்டும் உண்டு.

தீபாவளி பலகார பெட்டியில் என்னென்ன இருக்கும்!
●  முறுக்கு - 4 Piece
●  தட்ட வடை - 4 Piece
●  அதிரசம் - 4 Piece
●  சீடை - 100 gram
●  கடலை மிட்டாய் - 2 Bar
●  எள்ளு மிட்டாய் - 2 Bar
●  கொக்கோ மிட்டாய் - 2 Bar
●  பொறி உருண்டை - 4 Piece
●  சோமசு - 2 Piece
●  ரவா லட்டு - 2 Piece
●  முறுக்கு தூள் - 100 gram
●  கார பொறி - 100 gram
●  மிக்ச்சர் -100 gram
 
தொடர்புக்கு: 
கைபேசி: +91 96772 27688 / 96770 63560 (காலை 10 முதல் மாலை 6 வரை)
இணையதளம்: www.standardcoldpressedoil.com