அட்வெர்ட்டோரில் செய்திகள்

மென்மையும், அக்கறையும் கொண்ட ஒரு தயாரிப்பின் மூலம் உங்கள்  குழந்தைக்கு கனிவான கவனிப்பை அளியுங்கள்…

மென்மையும், அக்கறையும் கொண்ட ஒரு தயாரிப்பின் மூலம் உங்கள் குழந்தைக்கு கனிவான கவனிப்பை அளியுங்கள்… + "||" + Advertorial: Give tender care to your child through a product that is gentle and caring...-Advertorial

மென்மையும், அக்கறையும் கொண்ட ஒரு தயாரிப்பின் மூலம் உங்கள் குழந்தைக்கு கனிவான கவனிப்பை அளியுங்கள்…
ஆரோக்கியமான சருமம் என்பதுதான் குழந்தையின் நல்ல உடல் நலத்திற்கு சான்றாக அமைகிறது. அதனால்தான், அனைத்து அன்னையர்களும் தங்கள் குழந்தைகளின் சருமத்தை பராமரிக்க தூய்மையும், மென்மையும் கொண்ட தயாரிப்புகளின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

இன்றைய நிலையில் குழந்தை பராமரிப்புக்கான பொருட்கள் பல்வேறு வகைககளில் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து சரியான ஒன்றை தேர்வு செய்வது உங்களுக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. மேலும், அந்த தயாரிப்புகள் குழந்தையில் மிருதுவான சருமத்துக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். பெரியவர்களின் சருமத்தை விடவும் குட்டி குழந்தைகளின் சருமம் மூன்று மடங்கு மெல்லியதாக இருப்பதால், அவர்களது சருமத்தை பராமரிக்க மென்மையான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், கடைகளில் குழந்தை பராமரிப்பு பொருட்களை வாங்கும் முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது உங்களுக்கு உதவியாக அமையும். 

தயாரிப்பின் உள்ளடக்கம் பற்றி கவனிக்கவும்
குழந்தைகளுக்காக வாங்கப்படும் சருமப் பராமரிப்பு பொருள்களின் லேபிளின் மீது உள்ளடக்கமாக என்னென்ன பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். குழந்தையின் 100 சதவிகித சரும பாதுகாப்புக்கு அதன் உள்ளடக்கம் செழுமையாக இருப்பது அவசியம். இன்றைய காலகட்ட அன்னையர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்படுகிறார்கள். அந்த வகையில், ஜான்சன்’ஸ் தயாரிப்புகளில் பாரபீன், சல்பேட்டுகள் போன்றவை மற்றும் அவசியமற்ற இதர பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. 

அலர்ஜி அளிப்பதாக இருக்கக் கூடாது
குழந்தை பராமரிப்புக்கான தயாரிப்புகளில் உள்ளடக்கமாக இருக்கும் பொருட்கள் பல்வேறு கட்ட தர நிலை சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வருவது மட்டுமல்லாமல், குழந்தையின் சருமத்தில் அலர்ஜி ஏற்படுத்தும் தன்மையற்றதாகவும் இருப்பது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். அவ்வாறு ஒரு தயாரிப்பை பயன்படுத்தும்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அந்த வகையில், ஜான்சனின் ஒவ்வொரு தயாரிப்பும் கடுமையான 5 நிலைகள் கொண்ட தரச்சோதனைகளை கடந்து வருவதால் குழந்தைகளுக்கு எவ்வித அலர்ஜியையும் ஏற்படுத்துவதில்லை.

தயாரிப்புகள், நிர்ணயிக்கப்பட்ட தர நிலையை கொண்டிருக்க வேண்டும்
உங்கள் குழந்தைகளின் மிக மென்மையான சரும பராமரிப்புக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கும்போது, அவை தேசிய மற்றும் உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட தர நிலை பெற்றவையாக இருப்பது அவசியம். அந்த வகையில், குழந்தைகள் சரும பராமரிப்புக்கான தயாரிப்புகளை வாங்கும்போது, அவை தேசிய மற்றும் உலகளாவிய தரச்சான்று பெற்றுள்ளதா என்றும் மற்றும் அவை கடந்து வந்த தரச்சோதனைகள் ஆகிவை பற்றியும் பரிசோதனை செய்யுங்கள்.

குழந்தைக்கு அமைதி அளிக்கும் விதத்தில் நறுமணம் இருக்க வேண்டும் 
குட்டி குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே வாசனையை உணரும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. உயர் தரமும், மென்மையும் கொண்ட வாசனையானது குழந்தைக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அந்த வகையில், மென்மையான வாசனை குழந்தையின் மன வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமைகிறது. அதே சமயம், அதிகப்படியான வாசனை கொண்ட பொருட்கள் குழந்தைகளுக்கு சோர்வை உண்டாக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். அந்த வகையில் குழந்தை பராமரிப்புக்கான தயாரிப்புகளில் உள்ள வாசனையானது சான்றளிக்கப்பட்டதாகவும், மேலே குறிப்பிட்ட பாதிப்புகளற்றதாகவும் இருப்பது முக்கியமானது.           

ஒரு தயாரிப்பின் மென்மை குறித்த மருத்துவ சான்று முக்கியம்
குழந்தையின் சருமம் பெரியவர்களது சருமத்திலிருந்து பல விதங்களில் வித்தியாசப்படுகிறது. சருமத்தின் பி.எச் லெவல் என்ற அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை ஆகியவை மாறுபடுவது குறித்து கவனம் கொள்ள வேண்டும். அதனால், குழந்தைகளுக்கு வரக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ சான்றளிக்கப்பட்ட சரும பராமரிப்பு பொருட்களையே பயன்படுத்த வேண்டும். பல்வேறு குழந்தை பராமரிப்புக்கான தயாரிப்புகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்கின்றன. ஆனால், அந்த சோதனைகளை வெற்றிகரமாக கடந்து, அவற்றின் தர நிலையை முற்றிலுமாக தக்க வைத்துள்ளன என்பதில் நிச்சயமில்லை. அதே சமயம், ஒரு சில தயாரிப்புகள் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இதர தர நிலைக்கான சோதனைகள் ஆகியவற்றை கடந்து, தரத்திற்கான துல்லியத்தன்மையுடன் 100 சதவிகித வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் ஜான்சனின் தயாரிப்புகள் குட்டிக் குழந்தைகளின் சருமப் பாதுகாப்பில் மென்மையும், அக்கறை கொண்டதாகவும் இருந்து வருகிறது. 

தூய்மை மற்றும் பாதுகாப்பு
100 சதவிகிதம் மென்மை கொண்ட அக்கறை