அட்வெர்ட்டோரில் செய்திகள்

மணமகன், மணமகள் தேடுகிறீர்களா? அப்படின்னா இந்த செய்தி உங்களுக்குதான், படிங்க!

மணமகன், மணமகள் தேடுகிறீர்களா? அப்படின்னா இந்த செய்தி உங்களுக்குதான், படிங்க! + "||" + Advertorial - Chennai Matrimony 18-10-2020-Advertorial

மணமகன், மணமகள் தேடுகிறீர்களா? அப்படின்னா இந்த செய்தி உங்களுக்குதான், படிங்க!
முன்பெல்லாம் வரன் தேடுவது சிரமமான காரியமாக இருந்தது, ஏனென்றால் படிப்பு, வருமானம், அழகு, குடும்பம், அந்தஸ்து, ஜாதகப் பொருத்தம், எந்த ஊர் என அனைத்தையும் தேடி, தேடிப்பார்த்து களைத்து போவார்கள் வரன் தேடும் பெற்றோர்.

பெற்றோர்களின் சிரமத்தை அறிந்து 15 வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது தான் சென்னைமேட்ரிமோனி.காம் திருமண இணையதளம். இதன் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவனத்தினர் கூறுவதாவது:

சென்னை-மேட்ரிமோனி கடந்த 15 வருடங்களாக அனைத்து மதம், சமூகத்தினருக்கும் ஆன்லைன், ஆப்லைன் (ஆபீஸ்), WhatsApp, அசிஸ்ட்டெடு சர்வீஸ் மூலமாக சிறப்பான மேட்ரிமோனி சேவை வழங்கி வருகிறோம்.

மேட்ரிமோனியை பொறுத்தவரையில் நம்பகத்தன்மை, புரோபைல்களின் எண்ணிக்கை(டேட்டா) மற்றும் சேவை என்பது மிகவும் முக்கியம். சென்னை மேட்ரிமோனி 4.7 லட்சத்திற்கும் அதிகமான புரொபைல்ஸ் மற்றும் 70-க்கும் அதிகமான கம்யூனிட்டி, சிட்டி வாரியாக வெப்சைட்களை கொண்டுள்ளது. இதன்மூலம் அதிகமான பெற்றோர் ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து பொருத்தமான வரன்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

பதிவு செய்தபின்னர் பிடித்த ஜாதகங்களை தேர்வு செய்து உடனடியாக தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம். மணமகன், மணமகளின் தொலைபேசி எண்ணை பார்க்கும்போது அல்லது விருப்பம் தெரிவிக்கும் பொழுது SMS மூலம் தகவல் வரும். இதன் காரணமாக மிக விரைவாக திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் பெருவாரியான பெற்றோர்களின் விருப்பம் என்பது அசிஸ்ட்டெடு சர்வீஸ். பொருத்தமான வரன்களை அனுபவம் வாய்ந்த ரிலேஷன்ஷிப் மேனேஜரே தேர்வு செய்து வரன் வீட்டாருக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்து சம்மதம் பெற்ற பின்னர் தகவல் தெரிவிப்பது மூலம் நிறைய நேரம் மிச்சமாகும். திருமணம் விரைவில் கைகூடும் வாய்ப்பும் அதிகம். 

NRI / Business Class / Doctors / Civil services-களுக்காக பிரேத்யேகமான முறையில் Elite மேட்ரிமோனி சர்வீஸ் (Confidential) வசதியும் உள்ளது. 

இதற்காகவே நேரடியாக சேவை அளிக்க சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோயம்புத்தூரில்  நேரடி அலுவலகம் மூலமாக சேவை அளிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் மேலும் இது குறித்து தகவல்களை பெற,

சென்னை:
No.35/4,  துரைசாமி ரோடு (போத்திஸ் எதிரில்), தி.நகர். 
Ph. 044-4260 5260. 

காஞ்சிபுரம்:
No.55A, 1st Floor, ஆனந்த் காம்ப்ளக்ஸ், Dr. அகர்வால் கண் மருத்துவமனை எதிரில், நெல்லுக்கார தெரு. Ph. 044 - 4358 3027.

வேலூர்:
No.160, 1st Floor, புதுகுடியான் சத்திரம் தெரு, காட்பாடி ரோடு, தோட்டப்பாளையம். 
Ph. 0416-420 3045.

கோயம்புத்தூர்:
No.574, Ground Floor, தீபம் காம்ப்ளக்ஸ், 100 அடி ரோடு, காந்தி புரம்.
Ph. 0422-427 0055. 

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.chennaimatrimony.com  என்ற திருமண இணையதளத்தில் மேலும் விபரங்களை பெறலாம்.