அட்வெர்ட்டோரில் செய்திகள்

சாம்சங்கின் புதிய Galaxy F12 வழங்கும் #FullOnFab, இதன் ட்ரூ  48MP Camera  உடன் ஓர் புதிய அனுபவம்

சாம்சங்கின் புதிய Galaxy F12 வழங்கும் #FullOnFab, இதன் ட்ரூ 48MP Camera உடன் ஓர் புதிய அனுபவம் + "||" + Advertorial: Samsung’s new Galaxy F12 offers a #FullOnFab experience with its True 48MP Camera-Advertorial

சாம்சங்கின் புதிய Galaxy F12 வழங்கும் #FullOnFab, இதன் ட்ரூ 48MP Camera உடன் ஓர் புதிய அனுபவம்
இத்துடன் முடிவதில்லை. 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் உங்களுக்கு வண்ணத்துப்பூச்சி போன்ற மென்மையான ஸ்க்ராலிங் அனுபவத்தை வழங்குகிறது

இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் என்பது தேவை என்பதற்கும் மேலான அவசியமாகும்; அதன் நம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. அதுவும் தொழில்நுட்பத்தை உண்டு, பேசி, மூச்சாக விட்டுக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இது மிகவும் முக்கியமானது. புதிய தலைமுறை வெறும் டெக் சாவ்வி என்பதற்கும் மேலானது. உண்மையான ஒரு டிஜிட்டல் தலைமுறையாக இவர்கள் வாழ்க்கை அவர்களின் டிஜிட்டல் இருத்தல் மூலம் ஆழமாக தாக்கம் செலுத்தப்பெறுகிறது.  நீல்சன் கருத்துக் கணிப்பின்படி 83 சதவீதத்தினர் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் தான் தூங்கவே செல்கின்றனர் என்று ஒப்புக் கொண்டிருப்பது ஆச்சரியமேற்படுத்தும் ஒரு தரவு அல்ல. இந்தத் தலைமுறையினர் வேகமானவர்கள், புத்திசாலிகள், இவர்களது வாழக்கைமுறைக்கு ஏற்றவாறான போன் அவர்களுக்குத் தேவை. ஸ்மார்ட் போன் என்பது அவர்களுக்கு “செகண்ட் நேச்சர்”.

உங்களைச் சுற்றிப் பார்த்தால்- இந்தத் தலைமுறை சமூக ஊடகத்தையே மாற்றியமைத்துள்ளனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பிறவி எழுத்தாளர்கள், உள்ளடக்க படைப்பாளிகள். அவர்களது புகைப்படங்கள் கவர்கின்றன, தொழில்நேர்த்தியுடன் உள்ளன. எனவே அவர்களுக்குத் தேவை அவர்களின் எண்ணப்போக்கைப் முழுமையாகப் புரிந்து கொள்ளும் ஸ்மார்ட் போன். 

Samsung Galaxy F12-க்குள் நுழையுங்கள், டிஜிட்டல் தலைமுறையினருக்கென்றே உருவானது, இதன்  #FullOnFab  அம்சங்களுடன் ஒரு துல்லியமான ஸ்மார்ட்போனாகும்.- இது அதி மென்மையானது, ஆச்சரியகரமான புகைப்படங்களை வழங்க உறுதிபூண்டுள்ளது. இன்னொரு நல்ல செய்தி - இது அதிக விலை கொண்டதல்ல !

ஸ்மார்ட்போன் புதியன புகுத்தலின் முன்னணி நிறுவனமாக Samsung தன்னுடன் அடுத்த உயர்ந்த கட்ட புகைப்படங்களை உறுதியளிக்கிறது. 


புதிய தொலைபேசி கேலக்ஸி எஃப் 12 உடன், நிறுவனம் அதே சிறந்த தரமான அம்சங்களை வழங்குகிறது. 48MP Main Quad Camera -உடன் வரும் ஸ்மார்ட்போன் ஒருநாளின் உங்களின் அனைத்து முக்கியமான, சிறப்பான தருணங்களையும் உங்கள் கைக்குள் கொண்டு வரும்.  இதன் தெளிவும் துல்லியமும் இதற்கு முன்னால் பார்த்திருக்க முடியாதது. பிம்பம் உயிருடன் வருவது போல் இருக்கும். பகலோ இரவோ, கோடைகாலமோ குளிர் காலமோ உங்கள் படைப்பாற்றல் இயல்பை வெளிப்படுத்துங்கள், இந்த #FullOnFab  ஸ்மார்ட்போன்  மூலம் ஆச்சரியகரமான புகைப்படங்களை கிளிக் செய்யுங்கள். கிரெய்னி மற்றும் பிளர்ரி புகைப்படங்களுக்கு விடைகொடுப்போம்.  Samsung Galaxy  F12  -இன் சூப்பர் கிளியர்  ட்ரூ 48MP Camera   மூலம்  #Fullonfab  முழு வாழ்க்கையையும் நீங்கள் அனுபவிக்க இதுவே சிறந்த தருணம்!

இப்போது வசந்தகாலம், Samsung Galaxy  F12 மூலம் வசந்தகாலத்தின் அனைத்து நிறங்களையும் உங்கள் கேமராவுக்குள் பிடிப்பதைத் தவிர வேறென்ன சிறப்பாக இருக்க முடியும்!  இந்த கோல்டன் ஹவர் -காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உங்களது படமெடுக்கும் திறமைகளை சோதிக்கலாமே? இந்த ஸ்மார்ட்போனுக்கு நன்றி, புகைப்படங்களில் உங்களுக்கு  அதிக துல்லியமும், ஆழமான தன்மையும், பளிச்சென்ற நிறங்களும் எப்போதும் கிடைக்கும், ஜூம் செய்தால் கூட பிக்செலேஷன் குறைவுதான்! இந்த ஸ்மார்ட்போனைக் கொண்டு படங்களை கிளிக் செய்தீர்களென்றால் உங்கள் சமூக ஊடக நிலைத்தகவலும் ஆச்சரியகரமான படங்களைக் கொண்டதாக இருக்கும். டிஎம்கள், கமெண்ட்கள் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களை பிளடட்  செய்ய தயாராகுங்கள்!

Fab Display

சரி! கேமராவில் நீங்கள் திருப்தி அடைந்திருப்பீர்கள். இப்போது அதன் சூப்பர்லேட்டிவ் டிஸ்ப்ளேவுக்காகக் காத்திருங்கள். 6.5" HD+ Infinity V Display, மற்றும் 90Hz refresh rate உடன் போனிலிருந்து உங்கள் கண்களை எடுக்க முடியாது, எடுக்க மாட்டீர்கள்!  ஏனெனில் ஸ்க்ரோலிங் மிக மென்மையாக ஸ்மூத்தாக இருக்கும், ஒரு வண்ணத்துப்பூச்சித் தன்மையுடைய மேற்பரப்பில் உங்கள் விரல்கள் புழங்குவதை உணர்வீர்கள். Samsung Galaxy F12  மற்றும் அதன் 90Hz refresh rate உடன்  #FullOnFab உடன் வாழ்க்கையை வாழ இதுவே தருணம். 

Samsung Galaxy F12   உடன்  உங்கள்  கேமிங் மோட்-ஐ திருப்புங்கள். ஏனெனில் பகல்கல் இரவுகளாகவும் இரவுகள் காலைகளாகவும் மாறும். ஆனால் உங்களால் இதை நிறுத்த முடியாது. இளம் தலைமுறையினர் விரும்புவதெல்லாம் lag-free gaming தானே! கடைசியில் இது உங்களுக்குக் கிடைத்து விட்டது. உங்களுக்குப் பிடித்த ஷோவைப் பார்கக் விரும்புகிறீர்கள் ஆனால் லேப்டாப்பை எடுக்க சோம்பேறித்தனமாக உள்ளதா? தேவையே இல்லை இந்த  ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அண்ட் ஹை ரெஃப்ரெஷ் ரேட்  அதி தரமான காட்சியை அளிக்கிறது. ஆனால் நீங்கள் தூங்கி விட்டு எங்களைக் குறைகூறாதீர்கள்! ஏனெனில் அதுவும் சாத்தியமே என்று நாங்கள் கூறுகிறோம். 

அனைத்தையும் விட சிறந்ததென்னவெனில்..
ரூ.10,000த்திற்கும் குறைவான விலையில் இது கிடைப்பதாக வதந்திகள் உலவுகின்றன. நம்ப முடியவில்லையா? நாங்களும் அப்படித்தான் கருதுகிறோம். கொஞ்சம் பொறுங்கள், அதற்கான காலம் இதுதான்.  #FullOnFab  உடனான வாழ்வை நீங்கள் Samsung Galaxy F12 - உடன் வாழ இதுவே சிறந்த நேரம். 

இந்த ஸ்மார்ட்போன்  கிடைக்கும் இடங்கள் பிளிப்கார்ட் அண்ட் சாம்சங்.காம். பிளிப்கார்ட் அண்ட் Samsung .காமின் கவனம் பெற விரையுங்கள். இன்னும் சில தினங்களே உள்ளன. கடிகார முள் நகர்ந்து கொண்டேயிருக்கிறது! ஏப்ரல் 5ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுக நிகழ்ச்சிகளை விட்டு விடாதீர்கள். Samsung இந்த ஸ்மார்ட் போனின் மீதமுள்ள சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தவுள்ளது, காத்திருங்கள்.

FB : https://www.facebook.com/SamsungIndia