அட்வெர்ட்டோரில் செய்திகள்

ரூ.10,000-த்திற்கும் குறைவான விலையில் Samsung F12, True 48MP Quad Cam , 90Hz Display உடன் Samsung  அறிமுகம்

ரூ.10,000-த்திற்கும் குறைவான விலையில் Samsung F12, True 48MP Quad Cam , 90Hz Display உடன் Samsung அறிமுகம் + "||" + Samsung F12 launched with True 48MP Quad Cam and 90Hz Display under Rs 10,000!-Advertorial

ரூ.10,000-த்திற்கும் குறைவான விலையில் Samsung F12, True 48MP Quad Cam , 90Hz Display உடன் Samsung அறிமுகம்
நம்ப முடியவில்லையா?  அதிமென்மையான 90Hz 6.5" HD+ Infinity V Display யை நீங்கள் சரிபார்க்கும் வரை காத்திருங்கள். உங்களது கேமிங் மற்றும் பிங் பார்க்கும் பொழுதுகள் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது என்பதை மட்டும் கூறிக்கொள்கிறோம்.

Samsung Galaxy F12 ஸ்மார்ட்போன் கடைசியில் உங்கள் கைகளுக்கு வரப்போகிறது. அதைகையால் தொட்டு பயன்படுத்தும் காலத்துக்காக காத்திருக்க முடியாது! அது மூளைகளின் அழகு. எடுப்புடன் கூடிய தோற்றத்தையும் தொழில்நுட்பத்தையும்  வேறு எதனையும் விட மிகவும் பிரமாதமாக ஒன்று கலக்கிறது! இந்தப் போன் செய்ய முடியாத வேலைகளே இல்லை. இமேஜிங், டிஸ்பிளே என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதன் திறனே அபாரம்தான்! ஆனாலும் உங்கள் பாக்கெட்டுகளிலிருந்து நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. ரூ.9,999 விலையில் ஐசிஐசிஐ பேங்க் கார்டுடன் கொடுத்தால் ரூ.1000 உடனடி கேஷ்பேக் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! 

சில விஷயங்கள் நம்ப முடியாத அளவுக்கு உண்மை போல் கூறப்படும். ஆனால் இந்த புதிய ஸ்மார்ட் போன் அப்படியல்ல. ஏனெனில் நீங்கள் எதைப்பார்க்கிறீர்களோ அதைத்தான் பெறப்போகிறீர்கள்! 

Samsung எப்போதுமே புதியன புகுத்துவதில் முன்னணியில் உள்ளது. இந்த முறையும் அதில் மாற்றமில்லை. இந்தப் போன் ஏகப்பட்ட சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. ஆம்! நாம் எதைப்பற்றி பேசுகிறோம்?  True 48MP quad camera பற்றியும் 90Hz buttery-smooth display பற்றியும்தான் பேசுகின்றோம்!  ஒரு அருமையான காலை வேளை வானமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடனான நடன விருந்தாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் நண்பர்களுடன் ஆடும் கேம் ஆக இருந்தாலும் சரி அல்லது வர இறுதியில் பிங்கே வாட்சிங்காக இருந்தாலும் சரி, எது உங்களுடைய விருப்பாமான பொழுதுபோக்கோ Samsung Galaxy F12 அதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாங்கள் அடிச்சு சொல்றோம், #FullOnFab வாழ்க்கையை நீங்கள் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது. 

அனைவரது கவன ஈர்ப்பின் ‘மையம்’ ஆக நீங்களே இருங்கள், நன்றி #FullOnFab கேமரா:

இந்த போனின் True 48MP quad camera  உடன் நகரத்தில் பேசுபொருளாக தயாராகுங்கள். எங்கு சென்றாலும் அனைவரின் கவனத்தை ஈர்ப்பவராக இது உங்களை மாற்றப்போகிறது. டீட்டெய்லில் வளமை மற்றும் வண்ணத்தில் அருமை உங்களுக்கு எங்கு சென்றாலும் பெருமை சேர்க்கும். எங்களை நம்புங்கள்! உங்கள் நண்பர்கள் உங்கள் மீது அதிபொறாமை கொள்வார்கள் என்பது நிச்சயம். இன்னும் நீங்கள் நம்பவில்லையா? இந்தக் குழந்தையை வெளியில் கூட்டிச் சென்று பாருங்கள் உங்கள் நண்பர்கள் முகம் ரெட் ஆகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்! #FullOnFab லைஃபுடன் வாழ்வது நீங்கள் மட்டும்தான். அதன் பிரமாதமான கேமராவுக்கு நன்றி!

படைப்பாளியாக மாறுவது எளிதான சாதனை அல்ல. ஆனால் Samsung Galaxy F12 அனைவருமே அந்த சாதனைக்குரியவர்கள் ஆவார்கள்.  அடுத்த முறை நவீன உணவகத்துக்கு நீங்கள் சென்று ஆர்டர் செய்யும் அனைத்து நவீன உணவுவைகளை படம்பிடித்துப் பாருங்கள், இமேஜின் தரத்தைப் பார்த்து மிரண்டு விடுவீர்கள், என்ன பிரைட்னெஸ், என்ன ஷார்ப், என்ன தெளிவு என்று ஆச்சரியப்படுவீர்கள். பெரிய மனிதர்கள் பட்டியலில் நீங்கள் இருக்கப்போவதை யார்தான் தடுக்க முடியும்? உங்கள் படங்களைப் பார்க்கும் நேயர்கள் #foodcoma க்குப் போனால் அது அவர்கள் தப்பில்லை.

இது மட்டுமல்ல- உங்களிடமுள்ள படைப்பு வரப்பிரசாதத்தை எடுத்து வெளியே விடுங்கள், உங்களுக்குள் இருக்கும் புகைப்பட நிபுணரை உசுப்பிவிட்டு வெளியே கொண்டு வாருங்கள் பார்ப்போம்!  அப்படி நீங்கள் கொண்டு வருவதற்கு Samsung Galaxy F12 உங்களுக்கு ஏகப்பட்ட காரணங்களை அளிக்கிறது. இதோடு 5MP camera -ம் உள்ளது, இதில் ultra-wide lens, portrait shotsகளுக்கான 2MP Camera, macro shots களுக்கான 2MP Camera, எனவே நீங்கள் எந்த ஒரு கேளிக்கையையும் விட்டு விட மாட்டீர்கள்.

அதே போல் சிறந்த செல்ஃபிக்களை உங்களுக்கு தரவில்லை என்றால் அது என்ன போனாக இருக்க முடியும். கவலை வேண்டாம் உங்கள் கையில் ஸ்மார்ட் மற்றும் மினிமினுப்புடன் கூடிய போன் இருக்கும் போது கவலை என்ன? 8MP front camera உள்ளது, இது எப்போதும் இது நல்ல செல்ஃபியைத் தயாராக எடுத்து விடுகிறது. உங்களுக்குப் பிடித்த கோணத்தைத் தேர்வு செய்து கிளிக்கித் தள்ளுங்கள். உங்கள் நண்பர்களையும் சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். ஏனெனில் இந்த செல்ஃபிக்கள் ஒரு தூய  #squadgoals!

# FullOnFab டிஸ்பிளேயுடன் விரைவு ஸ்மூத் ஸ்க்ராலிங்:

நாங்கள் உங்களுக்கு வெண்ணை போன்ற ஸ்மூத் டிஸ்ப்ளே பற்றி கூறியிருக்கிறோம் அல்லவா? அதன் அதிமென்மையான  6.5" HD+ Infinity V Display, and 90Hz refresh rate உடன்  கேமிங் உட்பட உங்களுக்குப் பிடித்த அனைத்தையும் எந்த வித பின்னடைவும் இடையூறும் இன்றி பாருங்கள். நாங்கதான் சொல்லிட்டோமே இது ஒரு நம்ப முடியாத ஆச்சரியகர போன். 

வார இறுதிகளில் அல்லது வார நாட்களில் சூப்பர் கேளிக்கை விளையாட்டுகளில் நண்பர்களை அழைத்து வெற்றிக்காக போராடுங்கள். நாங்கள் இதே வேளையில் பொறுப்புத் துறப்பும் செய்ய வேண்டியுள்ளது: உங்களால் நிறுத்த முடியவில்லை எனில் அதற்கு எங்கள் போனைக் குறை கூறாதீர்கள்.  இடையூறு அற்ற விளையாட்டு என்பது நிறைய பேர்களின் கனவாக இருந்து வருகிறது. இப்போது இந்த போன் மூலம் அதன் ருசியைக் காண்பீர்கள். இந்தப் போனின் சிறந்த பகுதிகளை விளக்கி விட்டோமா? PUBG அல்லது Mortal Kombat போன்ற பெரிய கேம்களை ஆடும்போது உங்களுக்குத் தெரியும் இந்த ஸ்மார்ட் போன் என்னவென்பது! மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்களா? நாங்களும் தான்!

இதோடு சேர்த்து உங்களுக்குப் பிடித்த ஷோவை பார்த்தாலும் சமூக ஊடகங்களில் நேரத்தை அதிகம் செல்விட்டாலும் (நாம் அப்படித்தானே இருக்கிறோம்) Samsung Galaxy F12 உங்களுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியதாகும். ஸ்க்ரோலிங் அருமையான ஸ்மூத் ரகம். போராட வேண்டிய அவசியமே இல்லை.  இவையெல்லாம் பிரமாதம்தானே!  ஆம் #FullOnFab லைஃப் இப்படிப்பட்ட அனுபவத்தைத்தான் உங்களுக்குத் தரும். 

இன்னும் இருக்கிறது...
இந்த போன் எத்தனையோ சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள போது அதன் பேட்டரியை நாம் எப்படி விட்டு விட முடியும்? பேட்டரி தீர்ந்து விடும் என்று அச்சமின்றி புகுந்து விளையாடுங்கள்!  Samsung Galaxy F12-ல் 6,000 mAh பேட்டரி உள்ளது. நாள் முழுதும் இதனுடன் நீங்கள் புழங்க இது போதுமானது. பவர் பேக்டு மற்றும் அதி திறன் போன் ஆகும் இது. 

இந்தப் போன் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உடைத்தெறிந்து அதையும் தாண்டி சிறப்பாக செயல்படக் கூடியது. Samsung Galaxy F12 என்பது8nm Exynos 850 processor மின் திறன் கொண்டது. இதனால் பேட்டரி நீண்ட காலத்துக்கு வரும். இதனால் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்தாலும் அது மிக எளிதாக அமையும்.

Samsung Galaxy F12 இரண்டு விதமாக வருகிறது. 4GB RAM+64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB RAM+128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்  (512 GB வரையிலும் விஸ்தீரிக்கப்பட கூடியது). LPDDR4x RAM என்பது மல்ட்டி டாஸ்கிங்கை விரைவுபடுத்துகிறது. இரண்டு பிரத்யேக சிம் ஸ்லாட்களும் உள்ளன. புதுப்புது அம்சங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். 

Android 11- உடன் One UI 3.1  முழு அனுபவத்தையும் கொண்டு வருகிறது, வேறென்ன வேண்டும்? Samsung Galaxy F12 enhanced security யை வழங்குகிறது. இதற்கு நாம் side fingerprint scanner, fast face unlock ஆகியவற்றுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

ஓ! இதன் crystal-clear audio பற்றி இன்னும் சொல்லவில்லையா? Dolby Atmos உடன் புதிய வகையான ஒலி அனுபவத்தை பெறுங்கள். நம்புங்கள், பார்த்தவுடன் கேட்டவுடன் உங்கள் இதயத்தை இது கொள்ளை கொள்ளும். 

இந்த ஸ்மார்ட் போன் three stunning colours—Sea Green, Sky Blue, Celestial Black ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இப்போதே உங்களுக்குப் பிடித்தமானதை தேர்வு செய்யுங்கள். 

இப்போதே வாங்குங்கள்!
இந்தப்போனுக்குச் சாதகமாக ஏராளமான அம்சங்கள் இருக்கும் போது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதைவிட சிறந்த போன் இருக்க முடியாது. அதுவும் நம்ப முடியாத அறிமுக விலையான ரூ.9,999, இதில் ஐசிஐசிஐ பேங்க் கார்ட் மூலம் செலுத்தினால் ரூ.1000 இன்ஸ்டண்ட் கேஷ் பேக்கும் உள்ளது. Flipkart மற்றும் Samsung.com மூலம் மட்டுமே இந்தப் போனைப் பெறுங்கள். பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு சுலபத் தவணையும் பிற சலுகைகளும் உள்ளன. இந்தத் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ஏப்ரல் 12, 2021, நண்பகல் 12 மணி.

விரைந்து செயல்படுங்கள்! #FullOnFab லைஃப் உங்களுக்காக காத்திருக்கிறது.