அட்வெர்ட்டோரில் செய்திகள்

Samsung F12 விற்பனை தொடங்கிவிட்டது! உண்மையான 48MP குவாட் கேம் & 90Hz டிஸ்பிளேயுடன் #FullonFab அனுபவியுங்கள்

Samsung F12 விற்பனை தொடங்கிவிட்டது! உண்மையான 48MP குவாட் கேம் & 90Hz டிஸ்பிளேயுடன் #FullonFab அனுபவியுங்கள் + "||" + Advertorial: Samsung F12 sale is on! Live the #FullOnFab life with its True 48MP quad cam and 90Hz Display-Advertorial

Samsung F12 விற்பனை தொடங்கிவிட்டது! உண்மையான 48MP குவாட் கேம் & 90Hz டிஸ்பிளேயுடன் #FullonFab அனுபவியுங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 90Hz refresh rate உடன் வருவதால், இதை விரும்பாமல் இருக்க முடியாது. Rs 1,000 instant cashback* உடன் இதை உங்கள் கைவசமாக்குவதற்கு Rs 9,999 மட்டுமே!

புத்தம் புதிய Samsung Galaxy F12 ஆல் உங்களை ஆர்வத்திற்கு உள்ளாகிவிட்டது. அதுவும் நல்ல காரணத்திற்காக. நல்ல செய்தி என்னவென்றால், உங்களாலும், அசத்தலான மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்போனை Rs 9,999-க்கு கைவசமாக்கிக்கொள்ள முடியும். இத்துடன், அனைத்து பிரீபெய்டு பரிவர்த்தனைகளிலும் Rs 1,000 instant cashback* கிடைக்கும்! ஆமாம், இறுதியாக அது விற்பனைக்கு வந்தேவிட்டது. அதை முழுமையாக பெற இனியும் காத்திருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஃபோனால் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட முடியும்.

இல்லை, நாங்கள் விளையாடவில்லை-True 48MP camera உடன் பிரமிக்க வைக்க படங்களை எடுப்பதாகட்டும் அல்லது சிறந்த பிஞ்ச்-வாட்ச் துணையாக இருக்கட்டும், அனைத்துக்கும் 90Hz smooth display-க்கு நன்றி பாராட்டுதல் தகும். உங்கள் வாழ்க்கையில் இனி சோர்வே இல்லாதிருப்பதை Samsung Galaxy F12 உறுதி செய்யும். எங்களை நம்புங்கள், நீங்கள் தான் 'ஊரின் பேச்சாக' இருக்கப்போகிறீர்கள் மற்றும்  #FullOnFab ஃபோனுடன் உங்கள் நட்புவட்டத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கப்போகிறீர்கள்.

தொழில்முறை படக்காட்சிகளை #FullOnFab True 48MP camera உடன் சில விநாடிகளில் எடுக்கலாம்

நல்ல கேமரா இல்லாத ஸ்மார்ட்போன் இருந்தென்ன? டிஜிட்டல் தலைமுறையினருக்கு சாப்பிடுவது, படிப்பது என தாங்கள் செய்யும் அனைத்தையும் படம் பிடிக்க அல்லது சிலவற்றை பார்த்து ரசிக்க ஆசை. விரும்புவது போல படம்பிடிக்க முடியாவிட்டால், அது எரிச்சலூட்டும். Samsung Galaxy F12’s True 48MP quad camera இருக்கும்போது இனி எதற்கும் கவலை அடைய வேண்டியதில்லை. மேம்படுத்தப்பட்ட துல்லியம் மற்றும் துடிப்பாக வண்ணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் உங்கள் படக்காட்சிகள் என்றைக்கும் அசத்தலான தொழில்நேர்த்தியுடன் காட்சி அளிக்கும். நண்பர்களை சந்திப்பதற்காக வெளியே செல்லும்போது, படங்களை எடுப்பதற்காக, அவர்கள் உங்களை விரட்டினால், எங்களை குறை சொல்லாதீர்கள். இந்த ஃபோன் தனது மேஜிக்கை எல்லோர் மீதும் வெளிப்படுத்தும்.


அடடா, உங்கள் சமூக ஊடக பக்கங்கள் பாராட்டுகளால் நிறையும் வரை காத்திருங்கள்! ஆம், ஆவி பறக்கும் காபி கோப்பையின் படமாக இருக்கட்டும் அல்லது நகரின் அழகான கட்டடத்தின் காட்சியாக இருக்கட்டும், அசலை காட்டிலும் அனைத்தும் பெரிதாக தெரியும். ஒவ்வொரு படத்தின் தரமும், முன்பு நீங்கள் பார்த்திராத ஒன்றாக காட்சி அளிக்கும். 

நீங்கள் முயற்சிப்பதற்கு மேலும் பல இருக்கின்றன- portrait shots-களுக்காக ultra-wide lens, 2MP camera உடன் கூடிய 5MP camera மற்றும் macro shots-களுக்காக 2MP camera, எனவே படங்களை எடுத்துத்தள்ளுவதற்காக உங்கள் ஃபோனை எடுத்துச் செல்லுங்கள்!

செல்ஃபிகளை எப்படி மறக்க இயலும்? ஒவ்வொருமுறையும் புதிய படங்களை தரவேற்றம் செய்யும்போது, சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஹீரோவாக இருப்பீர்கள். அதற்கு காரணம், 8MP front camera இருக்கும் புத்தம் புதிய Samsung Galaxy F12 இருப்பதால், எப்போதும் செல்ஃபி எடுக்க தயாராக இருப்பீர்கள். எனவே, முழுமையான உதட்டு ஜாலங்களை அல்லது பிரகாசமான புன்சிரிப்பை வெளிப்படுத்துங்கள்-ஒவ்வொரு படத்திலும் அழகாக காட்சி தருவீர்கள்!

ஸ்மூத்தாக ஸ்குரோல் செய்யுங்கள், #FullOnFab 90Hz display உடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டநேரம் வீடியோக்களை காணுங்கள் அல்லது கேம்களை விளையாடுங்கள்!

கேமரா மட்டுமல்ல-மேலும் பல அம்சங்கள் இருக்கின்றன! 6.5" HD+ Infinity V Display, மற்றும் 90Hz refresh rate உடன் ஸ்மூத்தான மற்றும் தங்குத்தடையில்லாத ஸ்குரோலிங்கை நீங்கள் இந்த ஃபோனில் அனுபவிக்கலாம், என்பதை தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். சமூகவலைத்தளங்களில் லேட்டஸ்ட் அப்டேட்களை செக் செய்வதாக இருக்கட்டும் அல்லது பரபரப்பாக நடக்கும் கேமிங் போட்டிகளில் பங்கெடுப்பதாக இருக்கட்டும், உங்களோடு Sam-sung Galaxy F12 இருந்துவிட்டால், உண்மையான உணர்வுடன்  #FullOnFab வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கலாம். உங்கள் சவால்விடுகிறோம், இதுபோன்ற தங்குத்தடையில்லாத அனுபவத்தை முன்னெப்போதும் நீங்கள் பெற்றிருக்க முடியாது. அதனால் தான் இந்த ஃபோனில் இருந்து உங்களை விலக்கி வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. 

இத்துடன், எங்களை போல வெப் சீரீஸ் ரசிகராக நீங்கள், அப்படியானால் இந்த ஃபோன் உங்களை பல வகைகளில் ஆச்சரியப்பட வைக்கப்போகிறது. எவ்வித தங்குத்தடைகளும் இல்லாமல், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான பிஞ்ச்-வாட்ச் செய்யுங்கள். எங்களை நம்புங்கள், ஒருமுறை தொடங்கிவிட்டால், அதை நிறுத்துவது கடினம். அப்படித்தான் அப்படியே தான் #FullOnFab வாழ்க்கை தெரியும்-உங்களுக்கு விருப்பமானதை செய்து அசத்துங்கள், அதற்காக Samsung Galaxy F12-க்கு நன்று பாராட்டுங்கள்.

மேலும் பலவற்றை கேட்பதற்காக காத்திருங்கள்…
இந்த ஃபோனில் fab features-களுக்கு எல்லையே இல்லை! உங்களிடம் சக்திநிறைந்த 6000 mAh battery குறித்து கூறினோமா? நீண்டநேரம் வீடியோக்களை காணுங்கள், கேம்களை விளையாடுங்கள், உங்கள் நண்பர்களுடன் சேட் செய்யுங்கள், அல்லது சமூகவலைத்தளங்களில் விருப்பம்போல சுற்றித்திரிங்கள், ஏனெனில் இதன் பேட்டரி ஒருநாள் முழுவதும் தடையில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். Samsung-யின்படி, ஒருமுறை சார்ஜ் செய்தால், 29 மணி நேர வீடியோ பிளேபேக், 49 மணி நேர வாய்ஸ் கால்கள், மற்றும் 131 மணி நேர மியூசிக் பிளேபேக் கிடைக்கும்.

அடடே,  உங்களிடம் அதன் 15W adaptive charging பற்றி தெரிவித்தோமா? அதன் அர்த்தம், சில மணி நேரங்களுக்கு ஒருமுறை சார்ஜரை நோக்கி ஓடவேண்டியதும் இல்லை அல்லது சார்ஜிங் ஸ்லாட் அருகில் உட்காரவேண்டியதும் இல்லை. Samsung’s F12-இல் இருக்கும் 15W adaptive ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும்.

இவற்றுக்கும் மேல் என்ன இருக்கிறது, Samsung Galaxy F12 மின்சார-திறன் கொண்ட 8nm Exynos 850 processor உடன் வருகிறது, இதனால் உங்கள் பேட்டரி நீண்டநேரம் இயங்கும், மற்றும் அந்த நாளில் நினைக்க நினைக்க மறக்க முடியாத பல நினைவுகளை பதிவுசெய்து கொள்ள முடியும்.

Samsung Galaxy F12 இரண்டு வகையில் கிடைக்கின்றன-4GB RAM+64GB internal storage மற்றும் 4GB RAM+128GB internal storage (expandable up to 512GB). விரைவான மல்ட்டிடேஸ்கிங்களுக்கு LPDDR4x RAM உதவியாக இருக்கும். இதுதவிர, பிரத்யேகமாக இரண்டு SIM slots இருக்கின்றன. நாங்கள் கூறவில்லையா, இந்த ஃபோன் கனவை நனவாக்கியுள்ளது.

இவற்றுடன், Android 11 உடன் full One UI 3.1 அனுபவம் மற்றும் side fingerprint scanner மற்றும் fast face unlock ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கிடைக்கிறது.

இதன் ஆடியோவும் தெள்ளத்தெளிவானது. Dolby Atmos உடன் துல்லியமான ஒலி இன்பத்தை அனுபவங்கள் மற்றும் முக்கியமான எதையும் தவறவிட்டுவிடாதீர்கள்! 

அசத்தலான மூன்று வண்ணங்களில் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது-Sea Green, Sky Blue, and Celestial Black. உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுங்கள் மற்றும் #FullOnFab வாழ்க்கையை அனுபவியுங்கள்!

விரைந்திடுங்கள், உடனே பெற்றுவிடுங்கள்!
SamsungGalaxy F12 வியக்கத்தக்கது, உண்மைதானே? அதைப்போல தான், பிரீபெய்டு பரிவர்த்தனைகளில் ₹1,000 instant cashback* உடன் ₹9,999 கிடைக்கும் அதன் அறிமுகம் விலையும்!

இந்த சலுகையை தவறவிட்டுவிடாதீர்கள், உடனே Flipkart மற்றும் Samsung.com செல்லுங்கள், அழகான இந்த ஃபோனை உங்கள் கைவசமாக்குங்கள்.

Flipkart வாடிக்கையாளர்களுக்கு எளிமையான EMI payment வாய்ப்பும், மேலும் பல சலுகைகளும் கிடைக்கும். 

நாங்கள் சொல்கிறோம், உண்மையாக இருப்பது மிகவும் நல்லது!