அட்வெர்ட்டோரில் செய்திகள்

மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் சத்யபாமா  நிகர்நிலை பல்கலைக்கழகம்

மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் + "||" + Satyabhama Deemed University to make students' dreams come true-Advertorial

மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்
சத்யபாமா  நிகர்நிலை பல்கலைக்கழகம் 1987 ஆம் ஆண்டு கர்னல்  டாக்டர் ஜேப்பியார் அவர்களின் சீரிய தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று இக்கல்வியகம் டாக்டர் மரியஸீனாஜான்ஸன் அவர்களை தலைவராகவும், மரியாபெர்னாடெட்டே தமிழரசி அவர்களை துணை தலைவராகவும் கொண்டு புதிய உயரத்தைதொட்டுள்ளது. இதற்கு சிறப்பான தலைமையும், அனுபவம் மிக்க சிறந்த ஆசிரியர்களும், புதுமையான நடைமுறைகளும் நவீன நுட்பங்களை கொண்ட ஆராய்ச்சி வசதிகளும்தான்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யபாமா பல்கலைக்கழகம் சர்வதேச தரத்துடன் உயர்கல்வி வழங்குவதில் இந்த உயரத்தைஅடைவதற்கு இங்குள்ள 46 இளநிலை பட்டபடிப்புகளும், 20முதுநிலைபட்டபடிப்புகளும், ஆராய்ச்சிதொழில்நுட்பங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்புதுமைகளுமே காரணங்கள் எனலாம்.

சத்யபாமா பல்கலைக்கழகம் தரத்திலும்தரவரிசையிலும் என்றுமே தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளது. பொறியியல் கல்வியகங்களுக்கான, இந்திய அரசின் நேஷனல்இன்ஸ்டிடியூஷனல்ரேங்கிங்பிரேம்ஒர்க்கின் (என்ஐஆர்எஃப்) 2020ஆம் ஆண்டு தரவரிசைப்படி39ஆவது இடத்திலும், கடந்த 5 ஆண்டுகளில் முதல் 50இடத்திற்குள்ளும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுமை மற்றும் சாதனை புரிந்த  கல்வி நிலையங்களுக்கான ஏடிஏஎல்(ATAL) தரவரிசையில்2020 ஆம் ஆண்டு முதல் 5இடத்திற்குள் இருக்கிறது.

இக்கல்வியகத்தில் படிக்கும் மாணவர்களில்90 சதவிகிதம் பேர் நல்ல வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். 2020ஆம் ஆண்டு 350 திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்பல்கலைக்கழக மாணவர்களை சிறப்பான கூடுதலானவருட சம்பளத்திற்கு பணிக்கு தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக உலகத்தரத்திலானடிஜிட்டல்தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பு, மாணவர்களை ஈர்க்கும் வகையிலானவகுப்பறைகள், சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள், விருப்பதேர்விற்கு உட்பட்ட மதிப்பெண் திட்டங்கள், தொடர்ந்து மாணவர்களுக்குஅளிக்கப்படும் உதவிகள் மற்றும் இனிமையான கல்வியக வளாகம் போன்றவை சத்யபாமாபல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு மாணவனின் கனவையும்நிஜமாக்கிக்கொண்டிருக்கிறது.