அட்வெர்ட்டோரில் செய்திகள்

பதினோராம் ஆண்டில் தொடரும் சிறந்த மருத்துவ சேவை, தமிழ்நாடு அரசின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கருத்தரித்தல் மையம்...

பதினோராம் ஆண்டில் தொடரும் சிறந்த மருத்துவ சேவை, தமிழ்நாடு அரசின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கருத்தரித்தல் மையம்... + "||" + Government of Tamil Nadu's first approved Fertility Center, Excellent Medical Service in the Eleventh Year...-Advertorial

பதினோராம் ஆண்டில் தொடரும் சிறந்த மருத்துவ சேவை, தமிழ்நாடு அரசின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கருத்தரித்தல் மையம்...
தென்னிந்தியாவில் நெடுங்காலமாக நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் முதல் அங்கீகரிக்கப்பட்ட கருத்தரித்தல் மையமாகும் மேலும் பதினோராம் ஆண்டு சிறந்த மருத்துவ சேவையை வழங்கிவருகிறது விரைவான அர்ப்பணிக்கப்பட்ட கட்டுமான வசதிகள் அண்மையில் கண்டுபிடிக்கப்படும் உபகரணங்கள் உள்ளன இம்மையத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட கைதேர்ந்த நிபுணர் உங்களுக்கு தேவையான சிறந்த மற்றும் தரமான சிகிச்சை அளிக்க இயங்கி வருகிறது.

மகப்பேறு குழந்தையின்மைச் சிகிச்சை மருத்துவராக மிருதுபாசினி கோவிந்தராசன் FRCS (C)., FICOG 46 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார். இலட்சம் பெண்களுக்கும் மேலானவர்களுக்கு இவர் சிகிச்சையளித்துள்ளார். மெனோபாசு மேலாண்மை, கறுவுருதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிகிச்சைகள், ஆகிய மகளிர் பிரச்சினைகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மருத்துவமனையின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தலைமையிலான கைதேர்ந்த வல்லுனர்கள் மற்றும் எம்பிரியோலஜிஸ்ட் உங்கள் கருத்தரிக்காமைகாண காரணம் கண்டறிவதோடு சிகிச்சை முறைகளை மிகத் தெளிவாக உங்களிடம் கலந்து உரையாடிய பிறகு மிகச் சிறந்த முறையை தெரிவித்து சிகிச்சை கொடுக்கப்படும். கருத்தரித்தல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் இந்தத் துறையில் சிறந்த அனுபவங்களை பெற்றவர்கள். சிகிச்சை பெற வருபவர்களை கையாள்வதிலும் ஆலோசனைகள் வழங்குவதிலும் அதிக அனுபவம் பெற்றவர்கள். நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையத்தின் மருத்துவ நிபுணர்கள் பல குடும்பங்களுக்கு கைராசியான மற்றும் விருப்பமான மருத்துவராக உள்ளனர்.

உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையம் - கோவையில் சிறந்து விளங்கும் மருத்துவ மையமாகும் மேலும் IUI முறையில் அதிக சதவீத வெற்றி வாய்ப்பினையும் IVF முறையில் மற்ற கருத்தரித்தல் சிகிச்சை மயங்கி காட்டிலும் வெற்றி வாய்ப்பை அதிகம் பெற்றுள்ள கருத்தரித்தல் மையம் மேலும் கருத்தரித்தல் குறித்த அதிக ஆய்வுகளையும் சிகிச்சைகளையும் மேற்கொண்ட ஒரே கருத்தரித்தல் மையம்.

இம்மையம் ஆனது திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு கருத்தரித்தல் சிகிச்சை குடும்பங்களை நிறைவு செய்துள்ளது. பல பல கருத்தரித்தல் மையங்களில் சிகிச்சை பெற்று கருத்தரிக்காத அவர்களும் இம்மையத்தில் சிகிச்சை பெற்று வெற்றி அடைந்திருக்கின்றனர். 45 வயதுக்கு மேற்பட்ட இவர்களும் இம்மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். மற்றும் நவீன கால பல துறைகளில் வேலை செய்து வரும் பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வம்சாவளி கருத்தரித்தல்

குறைபாடு உள்ளவர்களும் இங்கு சிகிச்சை பெற்று கருத்தரிப்பு உள்ளனர்.தொடர்ந்து அதிக அளவு குழந்தை இல்லாத தம்பதிகள் தொடர்பு கொள்வதால் மையத்தின் மருத்துவ ஆலோசனை நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குருநாகல இடர்பாடுகள் தொலைதூர மக்கள் மற்றும் நேரில் மருத்துவமனைக்கு வர இயலாதவர்களுக்கு ஆன்லைன் மூலமும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.குரோனா காலத்திலும் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆலோசனைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்ட எந்தவித இடையூறுமின்றி அவர்கள் சிகிச்சைகளை மேற் கொண்டனர்.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களும் ஆன்லைன் மூலம் கருத்தரித்தல் குறித்த ஆலோசனைகளை மருத்துவர்களிடம் பெறலாம். குடும்பங்களை நிறைவடையச் செய்ய அனைத்து வகையான சிகிச்சை முறைகளையும் நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையம் சேவைகளை வழங்கிவருகிறது.
 1. முட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction)
 2. செயற்கை விந்தூட்டல் (Artificial insemination)
 3. விந்து தானம்(Artificial insemination of Donor sperm)
 4. IUI (Intra cyteplasmic sperm Extraction)
 5. TESA/TESE (Surgical sperm Extraction)
 6. கருமுட்டை தானம் (Donor oocyte )
 7. Embryo scope
 8. Assissted hatchinge
 9. Microfluidic sperm selection
 10. விந்தனு துடிப்பை அதிகரித்தல் ( Pentoxidyline)
 11. Oocyte activation
 12. PGT(PGD/PGS) கருமுட்டையில் குரோமோசோம் குறைபாட்டை கண்டறிதல்
 13. Blastocyst Cattau
இதை தவிர Robotic Icsi, Witness system போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

மேற்கண்ட சிகிச்சை முறைகள் வெற்றி வாய்ப்பு விதத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குறைபாடற்ற குழந்தை பிறப்பை உறுதி படுத்துகிறது.

கருத்தரித்தல் ஐவிஎஃப் ஆய்வதன் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் ஆள்கூறுகள் மிகுந்த பாதுகாப்புடனும் சுகாதாரமாகவும் பாதுகாக்கப்படுகிறது ஆய்வகத்தில் முடிவுகள் துல்லியமாகவும் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.ஆய்வகம் ஆனது கருத்தரித்தல் குறித்த சிகிச்சைகளுக்கு உறுதுணையாகவும் சிறந்த முடிவுகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

கருத்தரித்தல் சிகிச்சைகளும் விந்தணு கருமுட்டை ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் கையாள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும் நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையம் அதிநவீன பாதுகாப்பு முறைகளையும் இந்தியா இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்திய வழிமுறைகளையும் செயல்படுத்தி வருகிறது இதன் மூலம் கருத்தரித்தல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. கருத்தரித்தல் சிகிச்சைகளில் இந்தவகை பாதுகாப்புகளை அதிகம் செயல்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் சிசுக்கள் அல்லது குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருக்க முடியும். இம்மையத்தில் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது இதன் மூலம் பாதுகாப்பானது 100% துணை அடைய அடைய முடிகிறது.

கருத்தரித்தல் மையத்தில் ICMR,ISO,NABH,PCPNDT போன்ற தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற்ற மையம் நாங்கள் தொடர்ந்து அகில உலக அளவிற்கு தரத்தினை உயர்த்தவும் எங்களை தயார்படுத்திக் கொள்கிறோம்.

உங்கள் கருத்தரித்தல் பிரச்சனைக்கெற்ப Low cost IVF cycle நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வின்படி இந்தியாவில் 3.9 – 16.8% மக்கள் குழந்தை இன்மையால் பாதிக்கப்படுகின்றனர்

இதில் 50% ஃபிமெய்ல் பேக்டர் எனப்படும் சினைப்பை கோளாறு கருப்பை கோளாறு கருக்குழாய் பாதிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

மீதம் 50% மேல் ஃபேக்டர் எனப்படும் விந்தனு குறைபாடு விந்தணு துடிப்பின்மை மற்றும் ஹார்மோன் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

IVF எனப்படும் மகப்பேறின்மை சிகிச்சை முறைகள் கடினமாக தோன்றினாலும் சிகிச்சை பற்றிய தெளிவான விழிப்புணர்வும் முறையான சிகிச்சையும் மன அழுத்தத்தை குறைத்து வெற்றி வாய்ப்பை அதிகப் படுத்துகிறது.

அனுபவமிக்க மருத்துவர்கள் குழு மற்றும் சான்றளிக்கப்பட்ட முழு அர்ப்பணிப்புள்ள கருத்தரித்தல் நிபுணர்கள் (Embryologist team) கொண்ட 24/7 நேரமும் இயங்கக்கூடிய IVF ஆய்வுக்கூடம் நமது உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் கருத்தரித்தல் மையம் கொண்ட நமது மத்திய மற்றும் மாநில அரசுகளின் ISO 9001:2008, ICMR(Indian Council of Medical Research), ISAR(Indian Society for Assisted Reproduction) ஆகியவற்றின் அனுமதி பெற்ற மருத்துவமனையாகும்.

மருத்துவருடன் கலந்து ஆலோசிக்க பதிவு செய்ய...