ராசிபலன்


சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அலை பேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும். வரவு திருப்தி தரும்.

Astrology

11/16/2018 3:58:54 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Capricorn