ராசிபலன்


வாகன யோகத்தால் வளம் காணும் நாள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பொருளாதார நிலை உயரும். தாய்வழி தனவரவு தாராளமாக வந்து சேரும்.

Astrology

4/22/2019 3:40:09 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Leo