ராசிபலன்


வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். பயணம் பலன் தரும்.

Astrology

2/25/2018 3:00:47 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/gemini