ராசிபலன்


னவரவு தாரளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

Astrology

2/25/2018 3:10:28 AM

http://www.dailythanthi.com/astrology/AstroBenefits/leo