ராசிபலன்


தாய்வழி ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்.

Astrology

2/25/2018 2:42:53 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Pisces