ராசிபலன்


வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை செலவழிப்பீர்கள்.

Astrology

2/25/2018 3:05:43 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/scorpio