சினிமா செய்திகள்

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம்-அபிராமி ராமநாதன் + "||" + For more price For Ticket Sales We will not be supportive Abirami Ramanathan

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம்-அபிராமி ராமநாதன்

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம்-அபிராமி ராமநாதன்
கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம் என அபிராமி ராமநாதன் கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்து டிக்கெட்டுகளும் அரசு நிர்ணயித்த விலையிலேயே விற்கப்படும். கேட்டதை அரசு கொடுத்துவிட்டது, அதனால் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க தேவை இல்லை.  திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது பற்றி பேச முடியாது . சின்ன திரைப்படம், பெரிய திரைப்படம் இனி வேறு பாடு கிடையாது.

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்கமாட்டோம். திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அனைத்தும் எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்யப்படும். திரையரங்குகளில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய தயார் இவ்வாறு அவர் கூறினார்.