நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்


நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 10 Jan 2018 11:21 AM GMT (Updated: 2018-01-10T16:51:18+05:30)

தேர்தலில் போட்ட்டியிட விரும்பிய தன்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை பரபரப்பு புகார் கூறி உள்ளார்.#tamilnews

கொழும்பு

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளராக விரும்பிய தன்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னதாக ராஜபக்சேவின் நண்பர் மீது நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நடிகை மதுசா ராமசிங்கே, மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட விரும்பியுள்ளார்.

இதற்காக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் மதுசா பேசியிருக்கிறார். அவர் மதுசாவை நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றும் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

Next Story