ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ்-4 2020-ம் ஆண்டு கிறிஸ்துமசுக்கு ரிலீஸ்


ஹிருத்திக் ரோஷனின்  கிரிஷ்-4  2020-ம் ஆண்டு கிறிஸ்துமசுக்கு  ரிலீஸ்
x
தினத்தந்தி 12 Jan 2018 11:09 AM GMT (Updated: 2018-01-12T16:39:41+05:30)

ஹிருத்திக் ரோஷனின் கிரிஷ்-4 படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமசுக்கு ரிலீஸ் ஆகிறது iHrithik #Krrish4

மும்பை

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் கிரிஷ் மற்றும் அதன் தொடர்ச்சி. ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் கிரிஷ் 4, விரைவில் உருவாக உள்ளது. 

இதற்கான அறிவிப்பை ஹிருத்திக்கின் தந்தையும், இயக்குநருமான ராகேஷ் ரோஷன் அறிவித்துள்ளார். அதன்படி, கிரிஷ் 4 படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தற்போது ஹிருத்திக் ரோஷன், சூப்பர் 30 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் நவ., 23-ம் தேதி ரிலீஸாகிறது.


Next Story