சினிமா செய்திகள்

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து + "||" + Sowing from now may yield good crops: Actor Kamal Hassan Pongal wishes in twitter

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்பயிராகட்டும்:  டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
இனி விதைப்பது நற்பயிராகட்டும் என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.#ActorKamalHassan #Pongalgreetings

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டுவிட்டர் வழியே பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

#ActorKamalHassan | #Pongalgreetings