சினிமா செய்திகள்

கொல்கத்தா டிசைனர் சேலைகளுக்கு மாடலான தீபிகா படுகோன் வைரலாகும் புகைபடங்கள் + "||" + Padmaavat actress Deepika Padukone turns Sabyasachi's muse, these photos will surely beat your Monday blues

கொல்கத்தா டிசைனர் சேலைகளுக்கு மாடலான தீபிகா படுகோன் வைரலாகும் புகைபடங்கள்

கொல்கத்தா டிசைனர் சேலைகளுக்கு மாடலான தீபிகா படுகோன் வைரலாகும் புகைபடங்கள்
கொல்கத்தா டிசைனர் சப்யா சாச்சி முகர்ஜி தான் டிசைன் செய்த சேலைகளுக்கு தீபிகா படுகோனை மாடலாக்கி புகைபடம் வெளியிட்டு உள்ளார். #DeepikaPadukone
கொல்கத்தா

தீபிகா படுகோனேவின் பத்மவாத் தோற்றம் இன்னும் இதயங்களை வென்று உள்ளது. வடிவமைப்பாளர் சப்யா சாச்சி முகர்ஜி நடிகையின் மற்றொரு நேர்த்தியான பக்கத்தைத் கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ராணி பத்மினியின் தோற்றத்தில்  பத்மாவத் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஆடை ஆபரண வடிவமைப்பாளர் சப்பாசிச்சி முகர்ஜி கைவண்ணத்தில் தீபிகா படுகோனேவின்  மற்றொரு பக்கமும் வெளிவந்து உள்ளது.

தீபிகா தனது சமீபத்திய புகைப்படத்தொகுப்பில்,  மூன்று வித்தியாசமான தோற்றத்தில் எடுத்த புகைபடங்களும் அடங்கும். 

ஆடை வடைவமைப்பாளர் சப்யா சாச்சி  முகர்ஜி கொல்கத்தா டிசைனர் சேலைகளுக்கு தீபிகாவை மாடலாக்கி 3 புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.