சினிமா செய்திகள்

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர் + "||" + Super 30: Hrithik Roshan Is Lost In His Character as He Sells Papad on the Streets of Jaipur

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்

அடையாளம் தெரியாமல் ரோட்டில்  அப்பளம் விற்ற பிரபல நடிகர்
Hrithik Roshan,Super 30,படத்திற்காக அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல பாலிவுட் நடிகர் #Super30
மும்பை

நடிகர்கள் என்றாலே அவர்களை ஒரு பெரிய இடத்தில் வைத்திருப்பர் ரசிகர்கள். ஆனால் நடிகர்களோ படத்துக்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

அப்படி  சூப்பர் 30  (Super 30) என்ற படத்திற்காக அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

இந்த காட்சி ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. 

இதற்கு முன் வந்த அவருடைய புதிய லுக் பார்த்து ரசிகர்கள் அப்படி அதிர்ச்சியானார்கள். தற்போது அவர் அப்படத்திற்காக ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அப்புகைப்படத்தை பார்த்தவர்கள் இவரா இது என்று மீண்டும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...