சினிமா செய்திகள்

பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபடும் நடிகை திரிஷா!! + "||" + Actress Trisha involved in boxing training

பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபடும் நடிகை திரிஷா!!

பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபடும் நடிகை திரிஷா!!
ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து நடிகை திரிஷா பாக்சிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.#Tamilnews #Trisha
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.  விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். 

இந்நிலையில், நடிகை திரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் திரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.