சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "காலா" திரைப்படத்திற்கான டீசர் நாளை மறுநாள் வெளியீடு: தனுஷ் அறிவிப்பு + "||" + Rajinikanth's 'Kaala' teaser to be out on March 1

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "காலா" திரைப்படத்திற்கான டீசர் நாளை மறுநாள் வெளியீடு: தனுஷ் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "காலா" திரைப்படத்திற்கான டீசர் நாளை மறுநாள்  வெளியீடு: தனுஷ் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் நடித்த "காலா" திரைப்படத்திற்கான டீசர் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தனுஷ் அறிவித்துள்ளார். #KaalaTeaser
சென்னை,

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 காலா படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக  தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், காஞ்சி ஜெயேந்திரர் மறைவையொட்டி ரஜினியின் ‘காலா’ டீசர் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று காலா பட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...