சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! -விவேக் டுவிட் + "||" + Both the AIADMK, DMK imayankal opposite Rajinikanth Let's see. People are judges! Vivek Twitt

ரஜினிகாந்த் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! -விவேக் டுவிட்

ரஜினிகாந்த் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம். மக்களே நீதிபதிகள்! -விவேக் டுவிட்
அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! ரஜினிகாந்த் பார்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்! என தனது டுவிட்டரில் விவேக் கூறி உள்ளார். #Rajinikanth
சென்னை 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திறந்து வைத்து, விழாவில் பேசினார்.  அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது.

இந்நிலையில், நடிகர் விவேக், ரஜினியின் பேச்சு பற்றி டுவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த விழாவில் அவரின் பேச்சு தமிழ் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தன் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார் ரஜினி. எம்.ஜி.ஆர் ரஜினிக்கு உதவிய தருணங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவில் ரஜினியின் பேச்சு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம், இவை உண்மையாக இருந்தது.' என பதிவு செய்துள்ளார்.

'இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்ப்போம். மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!' இவ்வாறு விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
2. 500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
3. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
4. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி
பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy
5. செக்யூரிட்டியாக பணியாற்றும் சினிமாவை மிரட்டிய கவர்ச்சி வில்லி பிரமிளாவின் மறுபக்கம்
நடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார்.