சினிமா செய்திகள்

அதர்வா நடித்த 7 படங்கள் வரிசையாக திரைக்கு வருகின்றன + "||" + The seven films starring Atharva come to the screen

அதர்வா நடித்த 7 படங்கள் வரிசையாக திரைக்கு வருகின்றன

அதர்வா நடித்த 7 படங்கள் வரிசையாக திரைக்கு வருகின்றன
அதர்வா நடித்த 7 படங்கள் வரிசையாக திரைக்கு வர இருக்கின்றன.
அதர்வா ஓசையே இல்லாமல், 7 படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். அந்த படங்கள் அனைத்தும் வரிசையாக திரைக்கு வர இருக்கின்றன.

அவர் சொந்தமாக தயாரித்து நடித்த ‘செம போத ஆகாதே’ படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து அவர் நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்,’ ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘மஞ்சப்பை’ டைரக்டர் ராகவன் டைரக்‌ஷனில் ஒரு படம், கண்ணன் டைரக்‌ஷனில் ஒரு படம், ‘மரகத காடுகள்’ சரவணன் டைரக்‌ஷனில் ஒரு படம், ‘8 தோட்டாக்கள்’ டைரக்டர் ஸ்ரீகணேஷ் டைரக்‌ஷனில் ஒரு படம் என அதர்வா நடித்து முடித்துள்ள 7 படங்களும் வரிசையாக திரைக்கு வர உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா!
‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்து அதர்வா நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருக்கிறார்.
2. அதர்வாவின் `குருதி ஆட்டம்'
`குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.
3. 100-வது படத்தில், அதர்வா!
அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `100-வது படம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
4. ``பூமராங் படப்பிடிப்பை 45 நாட்களில் முடித்து விட்டோம்'' -டைரக்டர் ஆர்.கண்ணன்
அதர்வா-மேகா ஆகாஷ் ஜோடியுடன் வளர்ந்து வரும் படம், `பூமராங்.' இதில், இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார்.