சினிமா துளிகள்

‘சாமி’ நடிகரின் புதிய முடிவு + "||" + 'Sami' Actor of the new decision

‘சாமி’ நடிகரின் புதிய முடிவு

‘சாமி’ நடிகரின் புதிய முடிவு
தனி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே...என்று வருத்தமாம்.
னி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே...என்று வருத்தமாம். அதனால், அவர் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார்.

அதன்படி, அவர் சொந்த பட நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிப்பது...அந்த படத்தில் தானே கதாநாயகனாக நடிப்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்!