சினிமா செய்திகள்

ஸ்டிரைக்கில் வெளியாகும் நயன்தாரா படம் + "||" + Nayantara movie

ஸ்டிரைக்கில் வெளியாகும் நயன்தாரா படம்

ஸ்டிரைக்கில் வெளியாகும் நயன்தாரா படம்
மம்முட்டியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்த மலையாள படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
பட அதிபர்கள் புதிய படங்களை திரைக்கு கொண்டுவர தடை விதித்து உள்ளனர். இதனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி தெலுங்கு, மலையாள மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு பணம் பார்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மம்முட்டியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்து கேரளாவில் வசூல் குவித்த ‘புதிய நியமம்’ என்ற மலையாள படத்தை தமிழில் வாசுகி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வருகின்றனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை நயன்தாரா எப்படி கொலை செய்கிறார் என்பது இந்த படத்தின் கதை. சாஜன் டைரக்டு செய்திருந்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
2. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
3. 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.
4. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா
நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.