சினிமா செய்திகள்

காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்-நடிகர் விவேக் வேண்டுகோள் + "||" + Cauvery, Tuticorin Issue Priority should be given Actor Vivek appeals

காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்-நடிகர் விவேக் வேண்டுகோள்

காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்-நடிகர் விவேக் வேண்டுகோள்
காவிரி, தூத்துக்குடி பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், எனவே புதிய டிரெய்லர்களை வெளியிட வேண்டாம் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek
சென்னை

இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- 

அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள். மக்கள் அதை ரசிக்கும் மன நிலையில் இல்லை. கவனச் சிதறல் வேண்டாம். காவிரி, தூத்துக்குடி - இவையே நம் முன்னுரிமை. அன்பு அறவழி ஆனால் கொள்கையில் திண்மை! கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே. காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.