சினிமா செய்திகள்

அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை -நடிகர் சிம்பு + "||" + Did nothing with political intent -The actor is Simbu

அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை -நடிகர் சிம்பு

அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை -நடிகர் சிம்பு
அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை - சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டபின் நடிகர் சிம்பு பேட்டி அளித்தார். #Simbu #Silambarasan
சேலம்

நடிகர் சிம்பு இன்று காலை சேலம் ழூக்கனேரி ஏரியை சுற்றிப் பார்த்தார்.  சமுக ஆர்வலர் பியுஸ் அழைத்துச் சென்றார். சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்ட பின் நடிகர் சிம்பு இன்று படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்  பேட்டியளித்துள்ளார். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என கூறினார்.