சினிமா செய்திகள்

டுவிட்டர் பக்கத்தில் தனது இயற்பெயரை பதிவு செய்த நடிகை குஷ்பு + "||" + Actress Khushboh who recorded her original name on the Twitter page

டுவிட்டர் பக்கத்தில் தனது இயற்பெயரை பதிவு செய்த நடிகை குஷ்பு

டுவிட்டர் பக்கத்தில் தனது இயற்பெயரை பதிவு செய்த நடிகை குஷ்பு
டுவிட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு தனது இயற்பெயர் நக்கத் கான் என மாற்றினார். #Kushboo
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்து தொடர்பாளருமான  குஷ்பு, டுவிட்டரில் இதுவரை குஷ்பு சுந்தர் என்றே தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் நேற்று முதல் அவர் திடீரென நக்கத்கான் என்று பெயரை மாற்றி உள்ளார்.  இந்த பெயர் பாஜகவினர்களுக்காக என்று பதிவு செய்துள்ளார். 

கடந்த சில நாட்களாக  குஷ்புவை வெறுப்பேற்ற குஷ்புவின் இயற்பெயரான நக்கத் கான் என்ற பெயரை டுவிட்டரில் கூறி அவரை கிண்டல் செய்து வந்தனர். இதற்கு பதில் கூறிய குஷ்பு, 'பாஜகவினர் இப்போதுதான் என் இயற்பெயரை கண்டுபிடித்துள்ளனர். நான் என் இயற்பெயரை என்றுமே மறைத்ததில்லை என்று கூறியதோடு, தன்னுடைய டுவிட்டரின் டிபியில் 'நக்கத்கான்' என்று பெயரை மாற்றி இந்த பெயர் பாஜகவினர்களுக்கு மட்டும் என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்த அதிரடியை அவரது ஃபாலோயர்கள் பாராட்டி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு
மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். #MumtazArmy
2. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
3. 500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
4. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
5. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி
பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy