சினிமா செய்திகள்

உடல்பாிசோதனைக்காக அமொிக்கா செல்கிறாா் - ரஜினிகாந்த் + "||" + US goes for physical examination - Rajinikanth

உடல்பாிசோதனைக்காக அமொிக்கா செல்கிறாா் - ரஜினிகாந்த்

உடல்பாிசோதனைக்காக  அமொிக்கா செல்கிறாா் - ரஜினிகாந்த்
நடிகா் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்பாிசோதனைக்காக இன்றிரவு அமொிக்கா செல்கிறாா். #Rajinikanth
சென்னை, 

நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து இன்றிரவு விமானமூலம்  அமொிக்கா புறப்பட்டு செல்கிறாா்.

மீண்டும்  உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.