சினிமா செய்திகள்

உரிமை, கடமை, மடமை, கொடுமை - நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவு + "||" + Cauvery water is our right actor Vivekh ‏

உரிமை, கடமை, மடமை, கொடுமை - நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவு

உரிமை, கடமை, மடமை, கொடுமை - நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவு
உரிமை, கடமை, மடமை, கொடுமை குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். #actorVivekh ‏

சென்னை,

காவிரி விவகாரம் தொடர்பாக, நடிகர் விவேக் அடுக்கு மொழியில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் அதில்,  நாங்கள் கேட்பது நீரப்பா, நீங்கள் தருவதோ சூரப்பா, அண்ணன் தம்பிகள் நாமப்பா.. நம்மை பிரிப்பது நீராப்பா? அப்பப்பப்பா போதும்பா.. அன்னைக் காவிரி வேணும்பா.. என பதிவிட்டு இருந்தார். இவரது கருத்திற்கு  ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் கூறியிருப்பதாவது:

காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை.மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை. எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொடுமையிலும் கொடுமை என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பாபநாசத்தில் புனித நீராடிய நடிகர் விவேக் பேட்டி
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் விவேக் கூறினார்.
2. ‘‘மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ நடிகர் விவேக் பேச்சு
மாணவர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விவேக் கூறினார்.
3. நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது
நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டுள்ளது.
4. நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது கிராம மக்கள் மகிழ்ச்சி
நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டுள்ளது.