சினிமா செய்திகள்

மருந்து கடைகள் இல்லாத ஊர்களில் கூட 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன - நடிகர் சூர்யா வேதனை + "||" + here are also 2 stores in stores where there are no drug stores - actor Surya

மருந்து கடைகள் இல்லாத ஊர்களில் கூட 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன - நடிகர் சூர்யா வேதனை

மருந்து கடைகள் இல்லாத ஊர்களில் கூட 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன -  நடிகர் சூர்யா வேதனை
மருந்து கடைகள் இல்லாத ஊர்களில் கூட 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். #Suriya
சென்னை,

அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

மருந்து கடைகள் இல்லாத ஊர்களில் கூட 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன.கல்வியில் 15 ஆண்டுகள் பின் தங்கியுள்ளோம் ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 40% முன்னேறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.