சினிமா செய்திகள்

பிரபல ஹீரோ மீது பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி + "||" + Sri Reddy targets Nani, will he respond?

பிரபல ஹீரோ மீது பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி

பிரபல ஹீரோ மீது பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி
ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி உள்ளார். #srireddyleaks
ஐதராபாத்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார்.

இந்த லிஸ்டில் இயக்குனர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் சிக்கினர்.
 
இந்நிலையில் தற்போது நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய 'ஈ', கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெப்பம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆரம்பமாக உள்ள பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் விசாரணை
திருவண்ணாமலை அருகே வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
2. எதிர்ப்பை மீறி ஸ்ரீரெட்டி ‘கிகி’ நடனம்
கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் வெளியிட்ட கிகி டூ யூ லவ் மீ பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற நகைச்சுவை நடிகர் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
3. தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்
தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் மணந்தார். #SoumyajitGhosh
4. பாலியல் வழக்கில் நான் கைதானதாக வதந்தி பரப்புவதா? ஸ்ரீரெட்டி ஆவேசம்
நான் பாலியல் தொழிலாளி அல்ல. இதுபோல் வதந்திகளை பரப்பி இழிவான செயலில் ஈடுபடவேண்டாம்’’ என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
5. ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? நடிகர் சங்கம் ஆலோசனை
நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.